இடுகைகள்

நல்லதே நடக்கும்

படம்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பதியில் பக்தர்களின் கூட்ட நெரிசல் நேரங்களில் ஏழுமலையானுக்கு ஒரு மணி நேரமே ஓய்வு - தேவஸ்தான அதிகாரி தகவல் https://ift.tt/nrkAihp

படம்
திருப்பதி : திருப்பதியில் பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தி ஊடகத்தினருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் 2 நாள் பயிற்சி முகாமை நேற்று தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டி தொடங்கி வைத்தார். இதில் தேவஸ்தான தலைமை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர் பேசியதாவது: ஏழுமலையான் கோயிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தலும் உள்ளதால் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பை அதிகரிக்க திருப்பதி - திருமலை இடையே உள்ள மலைப்பாதையில் வேக கட்டுப்பாடு அமைக்கப்படும். வாகனங்கள் அதிவேகமாக வந்தால் உடனுக்குடன் அபராதம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாகன எண் பலகை ஸ்கேனர் அமைக்கப்படும். இதன் மூலம் விபத்து நடந்தாலோ அல்லது திருட்டு நடந்தாலோ உடனடியாக விவரம் அறிய இது உபயோகமாக இருக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!

படம்
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர் ராமு காலமானார். இவர் இயக்குநர் சசி இயக்கிய “பூ” திரைப்படத்தின் மூலன் திரையுலகில் அறிமுகமானார். கதாநாயகன் தங்கராசுவின் தந்தை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வெள்ளந்தியான கிராமத்து தந்தையாக முதல் படத்திலேயே மிளிர்ந்திருப்பார். அடுத்து நீர்ப்பறவை, வீரம், ஜில்லா, நெடுநல்வாடை ஆகிய படங்களிலும் நடித்தார். தங்க மீன்கள் படத்தில் செல்லாமாளின் தாத்தாவாக பாசமாகவும் கல்யாண சுந்தரத்தின் தந்தையாக கடுமையாகவும் அட்டகாசமான யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ராமு. பரியேறும் பெருமாள் படத்தில் கல்லூரி முதல்வர் அறையில் பரியனுக்கு அறிவுரை கூறும் கதாபாத்திரமாக வருவார் ராமு. “என்னோட அப்பா செருப்பு தைக்கிறவர். அவரோட புள்ளை நான். உனக்கு பிரின்சிபால். பன்னி மாதிரி என்ன அடிச்சு விரட்டுனானுக. ஓடி ஒளிஞ்சு போயிட்டேனா? எது அவசியம்ன்னு தெரிஞ்சுக்கிட்டு பேய் மாதிரி படிச்சேன். அன்னைக்கு என்ன அடக்கனும் நினைச்சவன்லாம் இன்னைக்கு என்னை அய்யா சாமின்னு கும்புடுறான். உன்னை சுற்றி நடக்குற விஷயத்தலாம் மீறி நீயும் ஜெயிச

பிரபல மலையாள நடிகர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

படம்
பிரபல மலையாள நடிகர் பிரசாத் தனது வீட்டு வாசலில் உள்ள மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 43. பிரபல மலையாள நடிகரான என்.டி.பிரசாத் பல திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர். நிவின் பாலி நடிப்பில் வெளியான ’ஆக்‌ஷன் ஹீரோ பைஜூ’ என்ற படத்தில் வில்லனாகவும் அவர் நடித்திருந்தார். இந்நிலையில் என்.டி.பிரசாத் நேற்று இரவு தனது வீட்டுக்கு எதிரில் இருந்த மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவருக்கு வயது 43. கொச்சி அருகிலுள்ள களமச்சேரியை சேர்ந்த இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன. மன அழுத்தம் மற்றும் குடும்பப் பிரச்சினை காரணமாக என்.டி.பிரசாத் தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் போதைப் பொருளுடன் பிடிபட்டது உட்பட பல வழக்குகளில் நடிகர் என்.டி.பிரசாத் குற்றம் சாட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி பிரசாத் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதையும் படிக்கலாமே: பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் விஜய் பாபு கைது! ஆனால் ஜாமீனில

25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam

படம்
இன்றும்கூட தொலைக்காட்சிகளில் ‘சூர்யவம்சம்’ படம் ஓடினால்போதும் மற்ற முக்கிய வேலைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, வாவ் என படத்தை கண் இமைக்காமல் பார்க்கும் ரசிகர்கள் ஏராளம். அத்தோடு மட்டுமில்லாமல் ஐ எம் வாட்சிங் சூர்யவம்சம் என சோசியல் மீடியாக்களில் கெத்தாக ஸ்டேடஸ் போடும் அளவிற்கு படத்திற்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அப்படிப்பட்ட ‘சூர்யவம்சம்’ வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது. ஆம் சூர்யவம்சம் இதேநாளில் திரையரங்குகளில் வெளியானது. சரத்குமார், ராதிகா, தேவயானி, மணிவண்ணன், பிரியா ராமன் என பலர் நடித்து வெளியான இப்படத்தை இயக்கியவர் விக்ரமன்.. படத்துல எல்லா கேரக்டரையும் செமையாக செதுக்கியிருப்பார் விக்ரமன்... ஆனாலும் நாம இங்க பார்க்கப்போறது நந்தினியாக நடித்த இல்ல... இல்லல.. வாழ்ந்த தேவயானியைத்தான்.. ஏன் இந்த கேரக்டரை இன்றளவும் பலரும் ரசிக்கிறாங்க.. கொண்டாடுறாங்க.. சொகுசாக காரில் இருந்துகொண்டு ‘ஏய் வாத்து’என சொல்லும்போதே தனது படித்த, பணக்கார திமிரை தெனாவட்டாக காட்டியிருப்பார் நந்தினி.. ஆனால் அதே நந்தினிதான் ஒருகட்டத்தில் சின்னராசுவிடம் காதலில் விழுவார். கண்ணும் கண்ணும் கொள்ளையிட்டோ அல்லது வசதிய

பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை

படம்
ரஜினி கதாபாத்திரங்களின் மிக முக்கியமான உளவியல் என்பது பணம் குறித்த பார்வை. ரஜினி என்னும் நடிகனை வெறும் கமர்ஷியல் ஹீரோவாக மட்டும் சுருக்கி பார்க்கும் தன்மை இன்றளவும் இருந்து வருகிறது. ஏராளமான கமர்ஷியல் ஹிட் கொடுத்தவர்  என்பதால் ரஜினியின் நடிப்பு குறித்து அதிகம் பேசப்படாமலே இருந்து வருகிறது. ஓரளவு பேசப்பட்டாலும் ரஜினி வெளிப்படுத்திய நடிப்பு ஆற்றல் என்பது அதனையெல்லாம் கடந்தது. கமல் என்றால் நடிப்பு, ரஜினி என்றால் ஸ்டைல் என்று பார்க்கும் போக்கு மிகவும் துரதிருஷ்டவசமானது. சில நேரங்களில் இந்த  மதிப்பீடானது அவருக்கே சிக்கலாக மாறி, அவரது முழுமையான நடிப்பு ஆற்றலுக்கான வாய்ப்பு உருவாகாமலே போனது. சில படங்கள் அதனாலே தோல்வியையும் சந்தித்தது. ரஜினி ஆகச் சிறந்த கலைஞன். தமிழ் சினிமாவில் அவரை கிட்டதட்ட முழுமையாக பயன்படுத்தியவர் மகேந்திரன். ‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’ இரண்டும் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. தளபதி படத்தில் மணிரத்னம் ரஜினியை நன்றாக பயன்படுத்தி இருப்பார். வணிக ரீதியான அம்சங்களுக்காக படத்தில் சேர்க்கப்படும் அம்சங்களின் அளவு கூடுதலாக செல்லும்போது ரஜினி நடிப்பு ஆற்றலுக்காக அம்சங்கள் கு