இடுகைகள்

'எனக்கு பிடித்த விளையாட்டு இதுதான்' - போட்டோவை பகிர்ந்து செஸ் வீரர்களுக்கு ரஜினி வாழ்த்து

படம்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்குபெற உள்ள போட்டியாளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று முதல் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதன் துவக்க விழா இன்று மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன் முதலில் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் நடைபெறுகிறது என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. இந்தப் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். இதனைத்தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் சென்னைக்கு விமான மூலம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே கேரளா, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், கர்நாடகா உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள் தங்களது வாழ்த்துகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,

‘அவன் குறுக்க போய்டாதீங்க சார்!’- ‘தி லெஜண்ட்’ திரை விமர்சனம்

படம்
நடிப்பதற்கு நம்பிக்கை மட்டும் போதுமா? கொஞ்சம் நடிக்கவும் முயற்சி செய்ய வேண்டுமல்லவா? எந்த விதமான காட்சியாக இருந்தாலும் ஒரு உணர்ச்சியற்ற நடிப்பையே வழங்கியிருக்கிறார். 'தி லெஜெண்ட்' படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எழுந்தது. ட்ரெய்லரும், படத்திற்கான ப்ரமோஷன்களும் அதை இன்னும் அதிகப்படுத்தியது. படத்திற்கு எழுந்த ஹைப் நியாயமானதுதானா? ஒரு விஞ்ஞானி, மக்கள் போற்றும் லெஜண்டாக எப்படி மாறினான் என்பதுதான் படத்தின் ஒன்லைன். சரவணன் (படத்திலும் பெயர் சரவணன் தான்) உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி. அதிலும் மரபணு சார்ந்த ஆராய்ச்சியிலும், நோய் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதிலும் ஸ்பெஷலிஸ்ட் என எக்கச்சக்க பில்டப்புகளுடன் அறிமுகமாகிறார். பல நாடுகளில் அவரை அழைத்தும், நாட்டுக்கும், மக்களுக்கும் தான் என்னுடைய சேவை தேவை என்று சொல்லி இஸ்ரேலில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புகிறார் டாக்டர் சரவணன். மேளதாளம் முழங்க பட்டாசான வரவேற்பு, இனி என்னுடைய வாழ்க்கை என்னுடைய மக்களுக்கு தான், இவர்களுக்கு தேவையானதை செய்யப் போகிறேன் (அட எத்தன தரம் சொல்லுவிங்க லெஜண்டு?) என வீட்டு வாசலில

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விடுமுறை தினமானதால் காஞ்சியில் குவிந்தது கூட்டம்: வெளியூர் வாகனங்கள் நகருக்கு வெளியே நிறுத்தப்பட்டன https://ift.tt/fA6exsN

படம்
| அத்தி வரதர் வைபவம் 2019 மீள் பார்வை பதிவுகள் | அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தின் 28-வது நாளில் அத்தி வரதர் இளம் நீல நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிராட் பிட்டின் ‘புல்லட் ட்ரெயின்’ படம் இந்தியாவில் ஒருநாள் முன்பே வெளியீடு

படம்
பிராட் பிட் நடித்துள்ள ‘புல்லட் ட்ரெயின்’ திரைப்படம் இந்திய ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக இந்திய திரையரங்குகளில் ஒரு நாள் முன்னதாகவே வெளியாகிறது. மூன்று வெற்றிகரமான திரைப்பட பிரீமியர்கள் உள்பட பல நிகழ்ச்சிகளில் தோன்றிய ’பிராட் பிட்’ புகழ்பெற்ற சிவப்பு கம்பள தோற்றத்திற்குப் பிறகு, நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக, இன்னும் ஒரு உற்சாகமான செய்தி வெளியாகியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி - நகைச்சுவை கலந்த திரைப்படமான ‘புல்லட் ட்ரெயின் ’ திரைப்படம் அமெரிக்காவில் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஆகஸ்ட் 4, 2022 அன்று இந்தியாவில் வெளியாகவுள்ளது. ‘டெட்பூல் 2’ இயக்குநர் டேவிட் லீட்ச் இயக்கிய இந்த திரைப்படத்தில், ஹாலிவுட்டின் மிகவும் பிரபலமான சில முன்னணி நட்சத்திர குழுவினர் இணைந்து நடித்துள்ளனர். முதன்மை பாத்திரத்தில் பிராட் பிட் நடிக்க, கிஸ்ஸிங் பூத் நடிகர், பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது வென்றவர் மற்றும் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட, ஜோய் கிங் மற்றும் பலமுறை பிரைம் டைம் எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரையன் டைரி ஹென்றி, ‘அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ர

இதுவேற லெவல்; அடுத்தடுத்து வெளியானது 3 படங்களின் அப்டேட்டுகள் -தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்

படம்
நடிகர் தனுஷின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அவரது நடிப்பில் உருவாகி வரும் ‘நானே வருவேன்’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘வாத்தி’ படங்களின் அப்டேட்டுகள் வெளியாகியுள்ளது. தனது தனிப்பட்ட நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் தனுஷின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தனுஷின் நடிப்பில் உருவாகி வரும் 3 படங்களின் அப்டேட்டுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்தப் படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா ஆகிய பிரபலங்கள் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்தப் படத்திலிருந்து வெளியான தாய் கிழவி, மேகம் கருக்காதா பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில், இந்தப் படத்தின் 3-வது சிங்கிளான லைஃப் ஆஃப் பழம் என்று பெயரிடப்பட்டு, ‘கண்ணால கதை பேச நீயும்...’ எனத் துவங்கும் பாடல் இன்று ஸ்பாட்டிஃபை, விங்க் மியூசிக் போன்ற தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. #LifeofPazham song out now! https://t.co/4D6PTywLwf @dhanushkraja @anirudho

பள்ளிகளில் வீடியோ ரீல்ஸ் செய்யும் மாணவர்களை நல்வழிப்படுத்த விதிமுறைகள் - முழுவிவரம்

படம்
பள்ளிகளில், மாணவர்கள் ரீல்களை செய்து (வீடியோ ரீல்ஸ்) சமூக வலைத்தளங்களில் வெளியீட்டால் நல்வழிபடுத்தும் நடைமுறைகள் என்ன என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை விதிமுறைகள் வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், 1. பள்ளிகளில் வீடியோ ரீல்களை உருவாக்கினால், 5 திருக்குறள்களை படித்து பொருளுடன் ஆசிரியரிடம் எழுதி காட்ட வேண்டும். 2. இரண்டு நீதிக்கதைகளை வகுப்பறையில் சொல்ல வேண்டும். 3. ஐந்து வரலாற்று தலைவர்களை பற்றி வகுப்பறையில் எடுத்துரைக்க வேண்டும். 4. வகுப்பு தலைவராக ஒரு வாரத்துக்கு செயல்பட வேண்டும். 5. ஏன் தவறு செய்தார் என்று மாணவர் எழுத்துப்பூர்வமான விளக்கம் தர வேண்டும். 6. படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தல், பொது இடங்களில் இடையூறு செய்தல், ஆசிரியர்களை அவமதித்தல், ராகிங் செய்தல், புகைப் பிடித்தல், மது அருந்துதல், போதைப் பொருட்களை பயன்படுத்துதல், சாதி, மத, பொருளாதார பாகுபாடு பார்த்தல், தகாத வார்த்தைகளை பயன்படுத்துதல், உருவகேலி செய்தல் உள்ளிட்ட தவறுகளில் ஈடுபட்டாலும் முதல்முறை ஆலோசனை கூற வேண்டும். 7. இரண்டாம் முறை நீதிக்கதைகள் போதித்தல், த