இடுகைகள்

புத்தாண்டு ராசிபலன்கள் 2023 - மகரம் ராசியினருக்கு எப்படி?

படம்
மகரம் ( உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சுக்கிரன், சனி - தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) என கிரகநிலை இருக்கிறது. கிரக மாற்றங்கள்: 29-03-2023 அன்று ராசியில் இருந்து சனி பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறார் | 22-04-2023 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் | 08-10-2023 அன்று ராகு பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2023 அன்று கேது பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சொர்க்கவாசல் இலவச தரிசன டோக்கன்: திருப்பதியில் ஜன. 1-ம் தேதி முதல் விநியோகம் https://ift.tt/himNEPg

படம்
திருமலை : திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) அணில்குமார் சிங்கால் நேற்று காலை வைகுண்ட ஏகாதசிக்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: சில ஆண்டுகளுக்கு முன்னர், வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி நாட்களில் மட்டுமே சொர்க்க வாசல் திறந்திருக்கும். அதன் பின்னர், அறங்காவலர் குழுவில் விவாதித்து 10 நாட்கள் வரை மட்டுமே சொர்க்க வாசலை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த ஆண்டும், 8 லட்சம் பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசனம் செய்விக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புத்தாண்டு ராசிபலன்கள் 2023 - தனுசு ராசியினருக்கு எப்படி?

படம்
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் சூரியன், புதன்(வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - சுக ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: 29-03-2023 அன்று தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார் | 22-04-2023 அன்று குரு பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் | 08-10-2023 அன்று ராகு பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2023 அன்று கேது பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புத்தாண்டு ராசிபலன்கள் 2023 - விருச்சிகம் ராசியினருக்கு எப்படி?

படம்
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - விரைய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: 29-03-2023 அன்று சுக ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார் | 22-04-2023 அன்று குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் | 08-10-2023 அன்று ராகு பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2023 அன்று கேது பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

”ஸ்டார்டம் யாருக்கு வேணா இருக்கலாம்; ஆனா சூப்பர்ஸ்டார்”-ரஜினிக்காக வரிந்துகட்டிய Netizens

படம்
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பங்கேற்று ரசிகர்களுக்காக குட்டி ஸ்டோரி கூறியது, செல்ஃபி வீடியோ எடுத்தது சமூக வலைதளங்கள் கடந்த இரண்டு நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இதுபோக ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்ஃபி வீடியோவுக்கு 9 மில்லியன் பார்வையாளர்களை பெற்றும் 3 லட்சத்துக்கும் மேலான லைக்ஸ்களையும் அள்ளியிருக்கிறது. இப்படி இருக்கையில், விஜய்யின் வாரிசு பட விழாவுக்கு வருகை தந்த ரசிகர்கள் பட்டாளம் குறித்து ட்விட்டர் பயனர் ஒருவர், “இதுப்போன்ற கூட்டம் ரஜினிக்கு கூட வந்திருக்காது.” என கேப்ஷன் இட்டு விஜய்யின் செல்ஃபி வீடியோவை ரீட்வீட் செய்திருந்தார். அந்த பதிவைக் கண்ட ரஜினி ரசிகர்கள் மற்றும் பிற சினிமா ரசிகர்கள் கொதித்தெழுந்து quote tweet செய்து வருகிறார்கள். No comparison Still One and only superstar  Belongs Too @rajinikanth sir https://t.co/opqRwwGkU0 pic.twitter.com/ritFlI9Bfo — GangstaGobi (@GGoverthan) December 26, 2022 அதன்படி @Charan151515 என்ற அந்த பயனரின் குறிப்பிட்ட அந்த ட்வீட்டை கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேலானோர் பகிர்ந்து இந்திய சினிமாவுக்கும்

புத்தாண்டு ராசிபலன்கள் 2023 - துலாம் ராசியினருக்கு எப்படி?

படம்
துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - சுக ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - சப்தம ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: 29-03-2023 அன்று பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார் | 22-04-2023 அன்று குரு பகவான் சப்தம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் | 08-10-2023 அன்று ராகு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2023 அன்று கேது பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்