இடுகைகள்

இநதநள உஙகளகக எபபட? - 12 ரசகளககம உரய பலனகள

படம்
மேஷம்: மனக் குழப்பங்கள் நீங்கும். நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். ரிஷபம்: சிந்தனைத் திறன் அதிகரிக்கும். அதிரடியாக செயல்பட்டு சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பணவரவு உண்டு. பூர்வீக வீட்டை விற்பனை செய்ய முயற்சி செய்வீர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நலலத நடககம

படம்
07-07-2023 சோபகிருது 22 ஆனி வெள்ளிக்கிழமை திதி: பஞ்சமி மறுநாள் நள்ளிரவு 12.26வரை. பிறகு சஷ்டி. நட்சத்திரம்: சதயம் இரவு 10.24 வரை. பிறகு பூரட்டாதி. நாமயோகம்: ஆயுஷ்மான் இரவு 8.38 வரை. பிறகு சௌபாக்யம். நாமகரணம்: கௌலவம் பிற்பகல் 1.51 வரை. பிறகு தைதுலம். நல்ல நேரம்: காலை 6-9, மதியம் 1-3, மாலை 5-6, இரவு 8-10. யோகம்: சித்தயோகம் சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.47. அஸ்தமனம்: மாலை 6.39. நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 3,5,7 சந்திராஷ்டமம் பூசம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இநதநள உஙகளகக எபபட? - 12 ரசகளககம உரய பலனகள

படம்
மேஷம்: வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகை உண்டு. குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும். ரிஷபம்: மன உளைச்சல் நீங்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிரித்துப் பேசும் சூழல் அமையும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மஷம மதல மனம வர: 12 ரசகளககன வர பலனகள @ ஜல 6 - 12

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு, ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் புதன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது. பலன்கள்: இந்த வாரம் தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இநதநள உஙகளகக எபபட? - 12 ரசகளககம உரய பலனகள

படம்
மேஷம்: உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக வீட்டை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்கள். வாகனம் செலவு வைக்கும். ரிஷபம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். கவனம் தேவை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகரம கமபம மனம ரசகளகக இநத வரம எபபட? | பலனகள @ ஜல 6 - 12

படம்
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் குரு, ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் புதன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது. பலன்கள்: இந்த வாரம் வீண் செலவுகள் குறையும். பணவரத்து அதிகரிக்கும். காரியங்களில் இருந்து வந்த தாமதம் அகலும். மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம். வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தலம வரசசகம தனச ரசகளகக இநத வரம எபபட? | பலனகள @ ஜல 6 - 12

படம்
துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் குரு, ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் புதன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் என கிரகநிலைகள் உள்ளது. பலன்கள்: இந்த வாரம் மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். ஆனாலும் வீண் செலவு உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். குடும்ப நிம்மதி குறையக்கூடும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான நிலை ஏற்படும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்