இடுகைகள்

நல்லதே நடக்கும்

படம்
06.05.2024 குரோதி 23 சித்திரை திங்கள்கிழமை திதி : திரயோதசி பிற்பகல் 2.41 மணி வரை, பிறகு சதுர்த்தசி. நட்சத்திரம் : ரேவதி மாலை 5.41 வரை, பிறகு அசுவனி. நாமயோகம் : பிரீதி இரவு 12.24 வரை, பிறகு ஆயுஷ்மான். நாமகரணம் : வணிசை பிற்பகல் 2.41 வரை, பிறகு பத்திரை. நல்ல நேரம் : காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை, 3.00-4.00, இரவு 6.00-9.00. யோகம் : சித்தயோகம் நாள் முழுவதும். சூலம் : கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை. பரிகாரம் : தயிர் சூரிய உதயம் : சென்னையில் காலை 5.46 அஸ்தமனம் : மாலை 6.25 ராகு காலம் காலை 7.30-9.00 எமகண்டம் காலை 10.30-12.00 குளிகை மதியம் 1.30-3.00 நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 3,5 சந்திராஷ்டமம் உத்திரம், அஸ்தம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
05.05.2024 குரோதி 22 சித்திரை ஞாயிற்றுக்கிழமை திதி: துவாதசி மாலை 5.42 வரை. பிறகு திரயோதசி. நட்சத்திரம்: உத்திரட்டாதி இரவு 7.55 வரை. பிறகு ரேவதி. நாமயோகம்: வைதிருதி காலை 7.32 வரை. பிறகு விஷ்கம்பம். நாமகரணம்: கௌலவம் காலை 7.12 வரை. பிறகு தைதுலம். நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7, இரவு 9-10. யோகம்: அமிர்தயோகம் இன்று நாள் முழுவதும். சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.46. அஸ்தமனம்: மாலை 6.24. ராகு காலம் மாலை 4.30-6.00 எமகண்டம் மதியம் 12.00-1.30 குளிகை பிற்பகல் 3-4.30 நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 2,7 சந்திராஷ்டமம் பூரம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
04.05.2024 குரோதி 21 சித்திரை சனிக்கிழமை திதி: ஏகாதசி இரவு 8.39வரை. பிறகு துவாதசி. நட்சத்திரம்: பூரட்டாதி இரவு 10.05 வரை. பிறகு உத்திரட்டாதி. நாமயோகம்: ஐந்திரம் காலை 10.59 வரை, பிறகு வைதிருதி. நாமகரணம்: பவம் காலை 10.04 வரை. பிறகு பாலவம். நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10. யோகம்: மந்தயோகம் இரவு 10.05 வரை. பிறகு சித்தயோகம். சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை. பரிகாரம்: தயிர் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.46. அஸ்தமனம்: மாலை 6.24. ராகு காலம் காலை 9.00-10.30 எமகண்டம் மதியம் 1.30-3.00 குளிகை காலை 6.00-7.30 நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 1, 3 சந்திராஷ்டமம் மகம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
பொதுப்பலன்: மருந்து தயாரிக்க, மூலிகை சேகரிக்க, அறுவை சிகிச்சை செய்து கொள்ள, அதிகாரிகளை சந்திக்க, வங்கிக்கடன் பெற, வழக்கு பேசித் தீர்க்க, காவல், வன தெய்வங்களை வணங்க நல்ல நாள். சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், நீல மலர்களால் அர்ச்சனை செய்து எள் அன்னம் நிவேதனம் செய்தால், மன அமைதி பெறலாம். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதால் தடைகள் விலகும். விநாயகர் அகவல் படித்தால் எதையும் சமாளிக்கும் திறன் கிடைக்கும். மேஷம்: மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள். அலுவலகத்தில் மேலதிகாரி உதவிகரமாக இருப்பார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
பொதுப்பலன்: யோகா, தியானம் பயில, தோல் நோய், பூச்சிக் கடிக்கு மருந்துண்ண, வாழை, கரும்பு நட, வேத பாராயணம், ஜெபம் பூர்த்தி செய்ய, அன்னதானம் செய்ய நல்ல நாள். ராகுகாலத்தில் மாரியம்மன் கோயில்களில் எள் அல்லது நெய் தீபம் ஏற்றினால் தடைகள் விலகும். நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். சிவஸ்துதி, மகாலட்சுமி அஷ்டோத்திரம், அன்னபூர்ணாஷ்டகம், ஸ்ரீ தேவி கட்கமாலா ஸ்தோத்திரம் ஆகியவற்றை படித்து வந்தால் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். மேஷம்: முகப்பொலிவுடன் காணப்படுவீர். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது சரக்குகள் வந்திறங்கும். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு உயரும். சக ஊழியரிடம் இணக்கமான போக்கை கடைபிடிப்பது நல்லது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ மே 2 - 8

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் சூரியன், சுக்கிரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி, சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், ராகு, செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 07-05-2024 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். பலன்கள்: இந்த வாரம் எண்ணிய காரியங்களை திறமையாக செய்து முடிப்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். சில முக்கியமான முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். சொத்துக்கள் மீது கவனம் தேவை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ மே 2 - 8 

படம்
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி, சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், ராகு, செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 07-05-2024 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுகஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்கள்: இந்த வாரம் அறிவு திறன் கூடும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். செல்வம் சேரும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்