நல்லதே நடக்கும்

13-12-2023

சோபகிருது 27 கார்த்திகை

புதன்கிழமை

திதி: பிரதமை அதிகாலை 3.09 மணி வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: கேட்டை காலை 11.05 மணி வரை. பிறகு மூலம்.
நாமயோகம்: சூலம் பிற்பகல் 3.56 மணி வரை. அதன் பிறகு கண்டம்.
நாமகரணம்: கிம்ஸ்துக்கினம் பிற்பகல் 3.44 மணி வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00.
யோகம்: சித்தயோகம் காலை 11.05 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.21. அஸ்தமனம்: மாலை 5.42.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 4, 5, 7
சந்திராஷ்டமம் கார்த்திகை, ரோகிணி.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10