இடுகைகள்

நல்லதே நடக்கும்

படம்
14-05-2023 சோபகிருது 31 சித்திரை ஞாயிற்றுக்கிழமை திதி: தசமி மறுநாள் பின்னிரவு 2.54 வரை. பிறகு ஏகாதசி. நட்சத்திரம்: சதயம் காலை 10.28 வரை. பிறகு பூரட்டாதி. நாமயோகம்: ஐந்திரம் காலை 6.47 வரை. வைதிருதி மறுநாள் பின்னிரவு 4.08 வரை. பிறகு விஷ்கம்பம். நாமகரணம்: வணிசை பிற்பகல் 3.56 வரை. பிறகு பத்திரை. நல்ல நேரம்: காலை 7-10, 11-12, மதியம் 2-4, மாலை 6-7, இரவு 9-11. யோகம்: சித்தயோகம் சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.44. அஸ்தமனம்: மாலை 6.26. நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 1,5,8 சந்திராஷ்டமம் பூசம், ஆயில்யம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வீரசக்கதேவி ஆலய திருவிழா தொடக்கம்: பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் மரியாதை https://ift.tt/cWoUSLI

படம்
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய திருவிழா தொடங்கியது. கட்டபொம்மன் சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவாகவும், வீரசக்கதேவி ஆலய திருவிழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
13-05-2023 சோபகிருது 30 சித்திரை சனிக்கிழமை திதி: அஷ்டமி காலை 7.03 வரை. நவமி மறுநாள் பின்னிரவு 4.56 வரை. பிறகு தசமி. நட்சத்திரம் : அவிட்டம் காலை 11.47 வரை. பிறகு சதயம். நாமயோகம்: பிராம்யம் காலை 9.34 வரை. பிறகு ஐந்திரம். நாமகரணம்: கௌலவம் காலை 7.03 வரை. பிறகு தைதுலம். நல்ல நேரம்: காலை 7-8, 10.30-1, மாலை 5-8, இரவு 9-10. யோகம்: சித்தயோகம் காலை 11.47 வரை. பிறகு அமிர்தயோகம். சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை. பரிகாரம்: தயிர் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.44. அஸ்தமனம்: மாலை 6.26 நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 4,7,9 சந்திராஷ்டமம் புனர்பூசம், பூசம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமை யும். பால்ய நண்பர்களை சந்திப்பீர். ரிஷபம்: கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். உறவினர், நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: உங்களின் நிர்வாகத் திறன் கூடும். பணவரவு உண்டு. பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். நண்பர் கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ரிஷபம்: எதிலும் உங்கள் கை ஓங்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வாகனத்தை சீர் செய்வீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்களிடம் வீண் விவாதம் வேண்டாம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ மே 11 - 17 

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் புதன், சூர்யன், குரு, ராகு - தைரிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் சனி என கிரகநிலைகள் உள்ளது. கிரகமாற்றங்கள்: 12-05-2023 அன்று செவ்வாய் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-05-2023 அன்று சூரிய பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ மே 11 - 17

படம்
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) கிரகநிலை - ராசியில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் புதன், சூர்யன், குரு, ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளது. கிரகமாற்றங்கள்: 12-05-2023 அன்று செவ்வாய் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார் |15-05-2023 அன்று சூரிய பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்