நல்லதே நடக்கும்

13-05-2023

சோபகிருது 30 சித்திரை

சனிக்கிழமை

திதி: அஷ்டமி காலை 7.03 வரை. நவமி மறுநாள் பின்னிரவு 4.56 வரை. பிறகு தசமி.
நட்சத்திரம் : அவிட்டம் காலை 11.47 வரை. பிறகு சதயம்.
நாமயோகம்: பிராம்யம் காலை 9.34 வரை. பிறகு ஐந்திரம்.
நாமகரணம்: கௌலவம் காலை 7.03 வரை. பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-1, மாலை 5-8, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் காலை 11.47 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.44. அஸ்தமனம்: மாலை 6.26

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 4,7,9
சந்திராஷ்டமம் புனர்பூசம், பூசம்


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்