108 வைணவ திவ்ய தேச உலா - 41 | திருவஹீந்திரபுரம் தேவநாத பெருமாள் கோயில் https://ift.tt/8foX2B0
கடலூர் மாவட்டம் திருவஹீந்திரபுரம் தேவநாத பெருமாள் கோயில் திருமாலின் 108 திவ்ய தேசத் தலங்களுள் 41-வது திவ்ய தேசமாகும். இத்தலப் பெருமாள், திருமலை வேங்கடவனின் அண்ணனாகக் கருதப்படுகிறார். ரிஷியின் சாபத்தால் இன்றும் கருடநதியின் தீர்த்தம் மழைக் காலத்தில் கலங்கிய நிலையில் ஓடுகிறது.
திருமங்கையாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக