மயிலாப்பூர் ஸ்ரீவேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் முதல்முறையாக ஏப்ரல் 1-ம் தேதி ஸ்ரீனிவாசப் பெருமாள் தெப்ப உற்சவம் https://ift.tt/nKmwlj4

சென்னை: மயிலாப்பூர் ஸ்ரீவேதாந்த தேசிகர்தேவஸ்தானத்தில் ‘இந்து குழுமம்’சார்பில் ஸ்ரீனிவாசப் பெருமாள் சன்னதி கட்டப்பட்டதன் 100-வதுஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதல்முறையாக வரும் ஏப்.1-ம் தேதி ஸ்ரீனிவாசப் பெருமாள் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

சென்னை மயிலாப்பூரில் ஸ்ரீவேதாந்த தேசிகர் தேவஸ்தானம் உள்ளது. சுமார் 350 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில், வேதாந்த தேசிகருடன்ஸ்ரீஹயக்ரீவரும் அருள்பாலித்து வந்தார். இந்த நிலையில், இக்கோயிலில் அனைத்து பக்தர்களும் வந்து வழிபடும் வகையில், ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கும் சன்னதி கட்ட திட்டமிடப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்