நல்லதே நடக்கும்

28-03-2023

சுபகிருது 14 பங்குனி

செவ்வாய்க்கிழமை

திதி: சப்தமி மாலை 6.51 வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: மிருகசீரிஷம் மாலை 5.20 வரை. பிறகு திருவாதிரை.
நாமயோகம்: சௌபாக்யம் இரவு 11.23 வரை. பிறகு சோபனம்.
நாமகரணம்: வணிசை மாலை 6.51 வரை. பிறகு பத்திரை.
நல்ல நேரம்: காலை 8-9, மதியம் 12-1, இரவு 7-8.
யோகம்: சித்தயோகம் மாலை 5.20 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.08. அஸ்தமனம்: மாலை 6.20.

ராகு காலம் மாலை 3.00-4.30
எமகண்டம் காலை 9.00-10.30
குளிகை மதியம் 12.00-1.30


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்