நல்லதே நடக்கும்

25-04-2023

சோபகிருது 12 சித்திரை

செவ்வாய்க்கிழமை

திதி: பஞ்சமி காலை 9.46வரை. பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: திருவாதிரை பின்னிரவு 4.26 வரை. பிறகு புனர்பூசம்.
நாமயோகம்: அதிகண்டம் காலை 7.49 வரை. பிறகு சுகர்மம்.
நாமகரணம்: பாலவம் காலை 9.46 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: மந்தயோகம் பின்னிரவு 4.26 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.51.
அஸ்தமனம்: மாலை 6.22

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 2,7,9
சந்திராஷ்டமம் விசாகம், அனுஷம்


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்