களிமேட்டில் இந்த ஆண்டு அப்பர் குருபூஜை சப்பர வீதியுலா நடத்த வேண்டும்: சூரியனார்கோயில் ஆதினம் வலியுறுத்தல் https://ift.tt/NYIm9zh

தஞ்சாவூர்: தஞ்சாவூர் வட்டம், களிமேட்டில் அப்பர் குரு பூஜை சப்பர வீதியுலாவை நிகழாண்டு நடத்த வேண்டும் என சூரியனார்கோயில் ஆதினம் வலியுறுத்தியுள்ளார்.

சூரியனார்கோயில் வாமதேவ சந்தானம் சிவாக்கிர யோகிகள் ஆதீனத்தில் உலக நன்மைக்காக அங்குள்ள குரு முதல்வருக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் 28-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்றார். அதில் அவர் பேசும்போது, “சீர்காழி சட்டை நாதர் கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட சுவாமி உற்சவர் சிலைகள், செப்பேடுகள் தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும் பெருமை சேர்க்கக் கூடியவையாகும். இவை கிடைத்திருப்பது ஆன்மிகத்திற்கு வலு சேர்ப்பதாகும். இந்தச் சிலைகளை சுத்தம் செய்து, ஆகம விதிப்படி பூஜை செய்து, வீதியுலா புறப்பாடு செய்ய வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்