ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருப்பு https://ift.tt/V1zWKXL
திருமலை: கோடை விடுமுறை என்பதால் திருமலையில் கடந்த ஒரு மாதமாகவே பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.
தரிசனத்திற்கு செல்லும் வரிசைகள், லட்டு பிரசாதம் வழங்கும் இடம், தலைமுடி காணிக்கை செலுத்துமிடம், அன்ன பிரசாத கூடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக