நல்லதே நடக்கும்

17-05-2023

சோபகிருது 3 வைகாசி

புதன்கிழமை

திதி: திரயோதசி இரவு 10.42 மணி வரை. அதன் பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: ரேவதி காலை 7.52 மணி வரை. அதன் பிறகு அசுவினி.
நாமயோகம்: ஆயுஷ்மான் இரவு 9.30 வரை. அதன் பிறகு சௌபாக்யம்.
நாமகரணம்: கரசை காலை 11.13 மணி வரை. அதன் பிறகு வணிசை.
நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00
யோகம்: மந்தயோகம்
சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.
பரிகாரம்: பால்
சூரியஉதயம்: சென்னையில் காலை 5.43
அஸ்தமனம்: மாலை 6.27.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 2. 4. 8
சந்திராஷ்டமம் பூரம், உத்திரம்.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்