நல்லதே நடக்கும்

26-05-2023

சோபகிருது 12 வைகாசி

வெள்ளிக்கிழமை

திதி: சப்தமி இன்று முழுவதும்.
நட்சத்திரம்: ஆயில்யம் இரவு 9.04 வரை. பிறகு மகம்.
நாமயோகம்: துருவம் இரவு 7.17 வரை. பிறகு வ்யாகாதம்.
நாமகரணம்: கரசை மாலை 6.46 வரை. பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 6-9, மதியம் 1-3, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: மந்தயோகம்
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41.
அஸ்தமனம்: மாலை 6.29.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 2,4,8
சந்திராஷ்டமம் பூராடம், உத்திராடம்


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்