நல்லதே நடக்கும்

29-05-2023

சோபகிருது 15 வைகாசி

திங்கள்கிழமை

திதி: நவமி நண்பகல் 12.04 மணி வரை, பிறகு தசமி.
நட்சத்திரம்: உத்திரம் பின்னிரவு 4.43 வரை, பிறகு அஸ்தம்.
நாமயோகம்: வஜ்ரம் இரவு 9.15 வரை, பிறகு சித்தி.
நாமகரணம்: கௌலவம் நண்பகல் 12.04 வரை, பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்:
சித்தயோகம்
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41 அஸ்தமனம்: மாலை 6.30

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 2, 7, 5
சந்திராஷ்டமம் அவிட்டம், சதயம்


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்