நல்லதே நடக்கும்

31-05-2023

சோபகிருது 17 வைகாசி

புதன்கிழமை

திதி: ஏகாதசி பிற்பகல் 2.01 வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம்: அஸ்தம் காலை 6.14 வரை. பிறகு சித்திரை.
நாமயோகம்: வ்யதீபாதம் இரவு 8.29 வரை. பிறகு வரியான்.
நாமகரணம்: பத்திரை பிற்பகல் 2.01 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00.
யோகம்: மந்தயோகம் காலை 6.14 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41. அஸ்தமனம்: மாலை 6.31

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 4,7,9
சந்திராஷ்டமம் பூரட்டாதி, உத்திரட்டாதி


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்