குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா: ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு https://ift.tt/lb637Ra
குடியாத்தம்: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் `அம்மன் சிரசு' திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் கவுண்டன்யா மகாநதி கரையில் உள்ள கெங்கையம்மன் கோயில் திருவிழா கடந்தமாதம் 30-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து,கடந்த 15 நாட்களாக கெங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக