நல்லதே நடக்கும்

04-06-2023

சோபகிருது 21 வைகாசி

ஞாயிற்றுக்கிழமை

திதி: பௌர்ணமி காலை 9.26 வரை. பிறகு தேய்பிறை பிரதமை.
நட்சத்திரம்: கேட்டை மறுநாள் பின்னிரவு 3.38 வரை. பிறகு மூலம்.
நாமயோகம்: சித்தம் நண்பகல் 12.13 வரை. பிறகு சாத்தியம்.
நாமகரணம்: பவம் காலை 9.26 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 7.00-8.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00.
யோகம்: மந்தயோகம் பின்னிரவு 3.38 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41. அஸ்தமனம்: மாலை 6.32

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 1,4,8
சந்திராஷ்டமம் கார்த்திகை


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்