நல்லதே நடக்கும்

12-06-2023

சோபகிருது 29 வைகாசி

திங்கள்கிழமை

திதி: நவமி காலை 10.49 மணி வரை, பிறகு தசமி.
நட்சத்திரம்: உத்திரட்டாதி பிற்பகல் 2.03 வரை, பிறகு ரேவதி.
நாமயோகம்: ஆயுஷ்மான் காலை 8.06 வரை, பிறகு சௌபாக்யம்.
நாமகரணம்: கரசை காலை 10.49 வரை, பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42 அஸ்தமனம்: மாலை 6.34

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 3, 9, 7
சந்திராஷ்டமம் மகம், பூரம்


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்