நலலத நடககம

17-06-2023

சோபகிருது 02 ஆனி

சனிக்கிழமை

திதி: சதுர்த்தசி காலை 9.25 வரை. பிறகு அமாவாசை.
நட்சத்திரம்: ரோகிணி மாலை 4.38 வரை. பிறகு மிருகசீரிஷம்.
நாமயோகம்: சூலம் மறுநாள் பின்னிரவு 1.14 வரை. பிறகு கண்டம்.
நாமகரணம்: சகுனி காலை 9.25 வரை. பிறகு சதுஷ்பாதம்.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-1, மாலை 5-8, இரவு 9-10.
யோகம்: அமிர்தயோகம் மாலை 4.38 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42.
அஸ்தமனம்: மாலை 6.36.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 3,5,8
சந்திராஷ்டமம் சுவாதி, விசாகம்


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்