நலலத நடககம

18-06-2023

சோபகிருது 03 ஆனி

ஞாயிற்றுக்கிழமை

திதி: அமாவாசை காலை 10.20 வரை. பிறகு வளர்பிறை பிரதமை.
நட்சத்திரம்: மிருகசீரிஷம் மாலை 6.19 வரை. பிறகு திருவாதிரை.
நாமயோகம்: கண்டம் மறுநாள் பின்னிரவு 1.12 வரை. பிறகு விருத்தி.
நாமகரணம்: நாகவம் காலை 10.20 வரை. பிறகு கிம்ஸ்துக்கினம்.
நல்ல நேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42. அஸ்தமனம்: மாலை 6.36.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 4,6,9
சந்திராஷ்டமம் விசாகம், அனுஷம்


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்