நலலத நடககம

19-06-2023

சோபகிருது 04 ஆனி

திங்கள்கிழமை

திதி: பிரதமை காலை 11.38 மணி வரை, பிறகு துவிதியை.
நட்சத்திரம்: திருவாதிரை இரவு 8.23 வரை, பிறகு புனர்பூசம்.
நாமயோகம்: விருத்தி இரவு 11.27 வரை, பிறகு துருவம்.
நாமகரணம்: பவம் காலை 11.38 வரை, பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: சித்தயோகம் இரவு 8.23 வரை, பிறகு அமிர்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.43
அஸ்தமனம்: மாலை 6.36

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 7, 5
சந்திராஷ்டமம் அனுஷம், கேட்டை


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்