நலலத நடககம

21-06-2023

சோபகிருது 06 ஆனி

புதன்கிழமை

திதி: திருதியை பிற்பகல் 3.22 வரை. பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம்: பூசம் மறுநாள் பின்னிரவு 1.33 வரை. பிறகு ஆயில்யம்.
நாமயோகம்: வ்யாகாதம் மறுநாள் பின்னிரவு 2.46 வரை. பிறகு ஹர்ஷணம்.
நாமகரணம்: கரசை பிற்பகல் 3.22 வரை. பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.43. அஸ்தமனம் : மாலை 6.37.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 3,7,9
சந்திராஷ்டமம் மூலம், பூராடம்


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்