நலலத நடககம

22-06-2023

சோபகிருது 07 ஆனி

வியாழக்கிழமை

திதி: சதுர்த்தி மாலை 5.40 வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: ஆயில்யம் மறுநாள் பின்னிரவு 4.30 வரை. பிறகு மகம்.
நாமயோகம்: ஹர்ஷணம் மறுநாள் பின்னிரவு 3.43 வரை. பிறகு வஜ்ரம்.
நாமகரணம்: பத்திரை மாலை 5.40 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00.
யோகம்: சித்தயோகம் மறுநாள் பின்னிரவு 4.30 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 வரை.
பரிகாரம்: நல்லெண்ணெய்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.43.
அஸ்தமனம்: மாலை 6.37.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 1,4,8
சந்திராஷ்டமம் பூராடம்


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்