நலலத நடககம

25-06-2023

சோபகிருது 10 ஆனி

ஞாயிற்றுக்கிழமை

திதி: சப்தமி மறுநாள் நள்ளிரவு 12.37 வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: பூரம் காலை 10.23வரை. பிறகு உத்திரம்.
நாமயோகம்: வய்தீபாதம் இன்று முழுவதும்.
நாமகரணம்: கரசை காலை 11.36 வரை. பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00.
யோகம்: சித்தயோகம் காலை 10.23 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.44. அஸ்தமனம்: மாலை 6.38.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 2,4,7
சந்திராஷ்டமம் அவிட்டம்


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்