நலலத நடககம

30-06-2023

சோபகிருது 15 ஆனி

வெள்ளிக்கிழமை

திதி: துவாதசி மறுநாள் பின்னிரவு 1.28 வரை. பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: விசாகம் மாலை 4.20 வரை. பிறகு அனுஷம்.
நாமயோகம்: சாத்தியம் மறுநாள் பின்னிரவு 1.42 வரை. பிறகு சுபம்.
நாமகரணம்: பவம் பிற்பகல் 2.16 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 6-9, மதியம் 1-3, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம்
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.45. அஸ்தமனம்: மாலை 6.39.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 3,7,9
சந்திராஷ்டமம் ரேவதி, அஸ்வினி


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்