நலலத நடககம

01-07-2023

சோபகிருது 16 ஆனி

சனிக்கிழமை

திதி: திரயோதசி இரவு 11.18 வரை. பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: அனுஷம் பிற்பகல் 3.14 வரை. பிறகு கேட்டை.
நாமயோகம்: சுபம் இரவு 10.54 வரை. பிறகு சுப்பிரம்.
நாமகரணம்: கௌலவம் நண்பகல் 12.28 வரை.பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-1, மாலை 5-8, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம்
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.46.
அஸ்தமனம்: மாலை 6.39.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 1,6,8
சந்திராஷ்டமம் அஸ்வினி, பரணி


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்