நல்லதே நடக்கும்

17-07-2023

சோபகிருது 1 ஆடி

திங்கள்கிழமை

திதி: அமாவாசை மறுநாள் நள்ளிரவு 12 மணி வரை, பிறகு வளர்பிறை பிரதமை.
நட்சத்திரம்: புனர்பூசம் மறுநாள் பின்னிரவு 5.11 வரை, பிறகு பூசம்.
நாமயோகம்: வ்யாகாதம் காலை 9.03 வரை, பிறகு ஹர்ஷணம்.
நாமகரணம்: சதுஷ்பாதம் காலை 11.08 வரை, பிறகு நாகவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00 - 4.00, இரவு 6.00-9.00.
யோகம்: அமிர்தயோகம் மறுநாள் பின்னிரவு 5.11 வரை, பிறகு சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.50 அஸ்தமனம்: மாலை 6.39

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 8, 6, 4
சந்திராஷ்டமம் அனுஷம், கேட்டை


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்