நல்லதே நடக்கும்

30-07-2023

சோபகிருது 14 ஆடி

ஞாயிற்றுக்கிழமை

திதி: துவாதசி காலை 10.37 வரை. பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: மூலம் இரவு 9.35 வரை. பிறகு பூராடம்.
நாமயோகம்: ஐந்திரம் காலை 6.36 வரை. வைதிருதி மறுநாள் பின்னிரவு 3.04 வரை. பிறகு விஷ்கம்பம்.
நாமகரணம்: பாலவம் காலை 10.37 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00.
யோகம்: அமிர்தயோகம் இரவு 9.35 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.53. அஸ்தமனம்: மாலை 6.36.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 1,3,8
சந்திராஷ்டமம் ரோகிணி, மிருகசீரிஷம்


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்