இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
மேஷம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். வீடு, வாகனத்தை சரிசெய்வீர்கள். தாய் வழி உறவினர்களால் அலைச்சல் அதிகரிக்கும். அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள்.
ரிஷபம்: நீண்ட நாள் பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். தைரியமாக செயல்பட்டு முக்கிய முடிவு எடுப்பீர்கள். மனைவி வழி உறவினர்களுடன் இருந்த ஈகோ பிரச்சினைகள் நீங்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக