நல்லதே நடக்கும்

04-08-2023

சோபகிருது 19 ஆடி

வெள்ளிக்கிழமை

திதி: திருதியை நண்பகல் 12.47 வரை. பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம்: சதயம் காலை 7.09 வரை. பூரட்டாதி மறுநாள் பின்னிரவு 4.46 வரை. பிறகு உத்திரட்டாதி.
நாமயோகம்: சோபனம் காலை 6.14 வரை. அதிகண்டம் மறுநாள் பின்னிரவு 2.30 வரை. பிறகு சுகர்மம்.
நாமகரணம்: பத்திரை நண்பகல் 12.47 வரை. பிறகு பவம்.
நல்லநேரம்: காலை 6-9, மதியம் 1-3, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம்
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.54. அஸ்தமனம்: மாலை 6.35.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1,3,4
சந்திராஷ்டமம் ஆயில்யம், மகம்


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்