நல்லதே நடக்கும்

27-08-2023

சோபகிருது 10 ஆவணி

ஞாயிற்றுக்கிழமை

திதி: ஏகாதசி இரவு 9.32 வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம்: மூலம் காலை 7.15 வரை. பூராடம் மறுநாள் அதிகாலை 5.14 வரை. பிறகு உத்திராடம்.
நாமயோகம்: ப்ரீதி பிற்பகல் 1.25 வரை. பிறகு ஆயுஷ்மான்.
நாமகரணம்: வணிசை காலை 10.54 வரை. பிறகு பத்திரை.
நல்ல நேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00.
யோகம்: அமிர்தயோகம் காலை 7.15 வரை. சித்தயோகம் மறுநாள் அதிகாலை 5.14 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57. அஸ்தமனம் : மாலை 6.23.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 6,8,9
சந்திராஷ்டமம் மிருகசீரிஷம்


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்