நல்லதே நடக்கும்

11-09-2023

சோபகிருது 25 ஆவணி

திங்கள்கிழமை

திதி: துவாதசி இரவு 11.51 மணி வரை, பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: பூசம் இரவு 7.59 வரை, பிறகு ஆயில்யம்.
நாமயோகம்: பரிகம் மறுநாள் நள்ளிரவு 12.12 வரை, பிறகு சிவம்.
நாமகரணம்: கௌலவம் காலை 10.38 வரை, பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00
யோகம்: சித்தயோகம்
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57. அஸ்தமனம்: மாலை 6.14

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 2, 8, 9
சந்திராஷ்டமம் மூலம், பூராடம்


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்