நல்லதே நடக்கும்

29-09-2023

சோபகிருது 12 புரட்டாசி

வெள்ளிக்கிழமை

திதி: பௌர்ணமி பிற்பகல் 3.26 வரை. பிறகு தேய்பிறை பிரதமை.
நட்சத்திரம்: உத்திரட்டாதி இரவு 11.16 வரை. பிறகு ரேவதி.
நாமயோகம்: விருத்தி இரவு 8 வரை. பிறகு துருவம்.
நாமகரணம்: பவம் பிற்பகல் 3.26 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 6-9, மதியம் 1-3, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம்
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58.
அஸ்தமனம்: மாலை 6.00.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 2,8,9
சந்திராஷ்டமம் மகம்


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்