நல்லதே நடக்கும்

10-09-2023

சோபகிருது 24 ஆவணி

ஞாயிற்றுக்கிழமை

திதி: ஏகாதசி இரவு 9.27 வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம்: புனர்பூசம் மாலை 5.05 வரை. பிறகு பூசம்.
நாமயோகம்: வரியான் இரவு 11.18 வரை. பிறகு பரிகம்.
நாமகரணம்: பவம் காலை 8.20 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57. அஸ்தமனம்: மாலை 6.13.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1,7,8
சந்திராஷ்டமம் கேட்டை, மூலம்


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்