நல்லதே நடக்கும்

11-10-2023

சோபகிருது 24 புரட்டாசி

புதன்கிழமை

திதி: துவாதசி மாலை 5.35 வரை. பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: மகம் காலை 8.42 வரை. பிறகு பூரம்.
நாமயோகம்: சுபம் காலை 8.39 வரை. பிறகு சுப்பிரம்.
நாமகரணம்: தைதுலம் மாலை 5.35 வரை. பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00.
யோகம்: சித்தயோகம் காலை 8.42 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58. அஸ்தமனம்: மாலை 5.52.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1,2,3
சந்திராஷ்டமம் திருவோணம், அவிட்டம்


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்