நல்லதே நடக்கும்

13-10-2023

சோபகிருது 26 புரட்டாசி

வெள்ளிக்கிழமை

திதி: சதுர்த்தசி இரவு 9.49 மணி வரை. பிறகு அமாவாசை.
நட்சத்திரம்: உத்திரம் பிற்பகல் 2.08 மணி வரை. பிறகு அஸ்தம்.
நாமயோகம்: பிராம்யம் காலை 10.02 மணி வரை. பிறகு ஐந்திரம்.
நாமகரணம்: பத்திரை காலை 8.53 மணி வரை. அதன் பிறகு சகுனி.
நல்ல நேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00
யோகம்: சித்தயோகம் பிற்பகல் 2.08 வரை. பிறகு அமிர்தயோகம்
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58.
அஸ்தமனம்: மாலை 5.51.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 3, 4, 5
சந்திராஷ்டமம் சதயம், பூரட்டாதி.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்