நல்லதே நடக்கும்

25-10-2023

சோபகிருது 8 ஐப்பசி

புதன்கிழமை

திதி: ஏகாதசி நண்பகல் 12.32 வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம்: சதயம் பிற்பகல் 1.30 வரை. பிறகு பூரட்டாதி.
நாமயோகம்: விருத்தி நண்பகல் 12.17 வரை. பிறகு துருவம்.
நாமகரணம்: பத்திரை நண்பகல் 12.32 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00.
யோகம்: அமிர்தயோகம் பிற்பகல் 1.30 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.02. அஸ்தமனம்: மாலை 5.41.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 6,7,8
சந்திராஷ்டமம் ஆயில்யம், மகம்


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்