நல்லதே நடக்கும்

06-11-2023

சோபகிருது 20 ஐப்பசி

திங்கள்கிழமை

திதி: நவமி மறுநாள் பின்னிரவு 5.51 மணி வரை, பிறகு தசமி.
நட்சத்திரம்: ஆயில்யம் பிற்பகல் 1.22 வரை, பிறகு மகம்.
நாமயோகம்: சுப்பிரம் பிற்பகல் 2.17 வரை, பிறகு பிராம்யம்.
நாமகரணம்: தைதுலம் மாலை 4.26 வரை, பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: சித்தயோகம் பிற்பகல் 1.22 வரை, பிறகு மந்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.03 அஸ்தமனம்: மாலை 5.41

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 7, 9, 5
சந்திராஷ்டமம் திருவோணம், அவிட்டம்


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்