நல்லதே நடக்கும்

22-11-2023

சோபகிருது 6 கார்த்திகை

புதன்கிழமை

திதி: தசமி இரவு 10.50 வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: பூரட்டாதி மாலை 6.23 வரை. பிறகு உத்திரட்டாதி.
நாமயோகம்: ஹர்ஷணம் பிற்பகல் 2.31 வரை. பிறகு வஜ்ரம்.
நாமகரணம்: தைதுலம் காலை 11.52 வரை. பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00.
யோகம்: அமிர்தயோகம் மாலை 6.23 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.09. அஸ்தமனம்: மாலை 5.39.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 2,4,6
சந்திராஷ்டமம் ஆயில்யம், மகம்


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்