நல்லதே நடக்கும்

24-11-2023

சோபகிருது 8 கார்த்திகை

வெள்ளிக்கிழமை

திதி: துவாதசி மாலை 6.52 வரை. பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: ரேவதி பிற்பகல் 3.47 வரை. பிறகு அஸ்வினி.
நாமயோகம்: சித்தி காலை 8.49 வரை. பிறகு வ்யதீபாதம்.
நாமகரணம்: பவம் காலை 7.48 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 6-9, மதியம் 1-3, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: அமிர்தயோகம்
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.11.
அஸ்தமனம்: மாலை 5.39.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 4,6,8
சந்திராஷ்டமம் பூரம், உத்திரம்


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்