நல்லதே நடக்கும்

27-11-2023

சோபகிருது 11 கார்த்திகை

திங்கள்கிழமை

திதி: பௌர்ணமி பிற்பகல் 2.46 மணி வரை, பிறகு தேய்பிறை பிரதமை.
நட்சத்திரம்: கார்த்திகை பிற்பகல் 1.35 வரை, பிறகு ரோகிணி.
நாமயோகம்: சிவம் இரவு 11.38 வரை, பிறகு சித்தம்.
நாமகரணம்: பவம் பிற்பகல் 2.46 வரை, பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00 இரவு 6.00-9.00.
யோகம்: மந்தயோகம் பிற்பகல் 1.35 வரை, பிறகு அமிர்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.13. அஸ்தமனம்: மாலை 5.36.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 9, 2, 6
சந்திராஷ்டமம் சித்திரை, சுவாதி


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்