நல்லதே நடக்கும்

15.01.2024

சோபகிருது 1 தை

திங்கள்கிழமை

திதி: பஞ்சமி பின்னிரவு 2.17 மணி வரை, பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: சதயம் காலை 8.07 வரை, பிறகு பூரட்டாதி.
நாமயோகம்: வரீயான் இரவு 11.07 வரை, பிறகு பரிகம்.
நாமகரணம்: பவம் பிற்பகல் 3.36 வரை, பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: சித்தயோகம் காலை 8.07 வரை, பிறகு மந்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.35. அஸ்தமனம்: மாலை 6.01

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 2, 9
சந்திராஷ்டமம் ஆயில்யம்


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்