நல்லதே நடக்கும்

19-01-2024

சோபகிருது 5 தை

வெள்ளிக்கிழமை

திதி: நவமி இரவு 7.52 வரை. பிறகு தசமி.
நட்சத்திரம்: பரணி பின்னிரவு 2.50 வரை. பிறகு கார்த்திரக.
நாமயோகம்: சாத்தியம் பகல் 12.41 வரை. பிறகு சுபம்.
நாமகரணம்: பாலவம் காலை 8.15 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: இன்று முழுவதும் சித்தயோகம்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை
பரிகாரம்: வெள்ளம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.35
அஸ்தமனம்: மாலை 6.03

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 4
சந்திராஷ்டமம் சித்திரை


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்