நல்லதே நடக்கும்

27.01.2024

சோபகிருது 13 தை

சனிக்கிழமை

திதி: துவிதியை பின்னிரவு 3.37 வரை. பிறகு திருதியை.
நட்சத்திரம்: ஆயில்யம் மதியம் 1.01 வரை. பிறகு மகம்.
நாமயோகம்: ஆயுஷ்மான் காலை 8.04 வரை. பிறகு சௌபாக்யம்.
நாமகரணம்: தைதுலம் பிற்பகல் 2.26 வரை. பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: மந்தயோகம் மதியம் 1.01 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.35.
அஸ்தமனம்: மாலை 6.07.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1,5
சந்திராஷ்டமம் திருவோணம்


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்