இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

பொதுப்பலன்: வழக்கு விவகாரங்கள், கடன் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க, இசைக் கருவிகள், மின்சார சாதனங்கள்,
விவசாயக் கருவிகள் வாங்க, கொட்டகை, சுற்றுச் சுவர் அமைக்க, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க நன்று. விநாயகப் பெருமானை வணங்க மிகச் சிறந்த நாள். எந்தவொரு சுப காரியத்தையும் தொடங்குவதற்கு முன், முதல் கடவுளான விநாயகரை வணங்கி தொடங்கினால் வெற்றி கிட்டும்.

மேஷம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அலைச்சல், உடல்சோர்வு வரக்கூடும். வாகனத்தை இயக்கும்போது செல்போனை பயன்படுத்தாதீர்கள். பணவரவு சீராக இருக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்