நல்லதே நடக்கும்

20.02.2024

சோபகிருது 8 மாசி

செவ்வாய்க்கிழமை

திதி: ஏகாதசி காலை 9.56 வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம்: திருவாதிரை பகல் 12.13 வரை. பிறகு புனர்பூசம்.
நாமயோகம்: பிரிதி பகல் 11.41 வரை. பிறகு ஆயுஷ்மான்.
நாமகரணம்: சகுனி காலை 9.56 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 8.00-9.00, நண்பகல் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: மந்தயோகம் பகல் 12.13 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.29.
அஸ்தமனம்: மாலை 6.15.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 4,7
சந்திராஷ்டமம் கேட்டை, மூலம்


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்