நல்லதே நடக்கும்

28.02.2024

சோபகிருது 16 மாசி

புதன்கிழமை

திதி: சதுர்த்தி நாளை அதிகாலை 4.19 வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: அஸ்தம் காலை 7.33 வரை. பிறகு சித்திரை.
நாமயோகம்: கண்டம் மாலை 5.12 வரை. பிறகு விருத்தி.
நாமகரணம்: பவம் பிற்பகல் 3.09 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-8.00.
யோகம்: மந்தயோகம் காலை 7.33 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.25. அஸ்தமனம்: மாலை 6.17.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1,4
சந்திராஷ்டமம் பூரட்டாதி, உத்திரட்டாதி


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்